பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்பு உறுவீர் அறிந்தே எம் இறைவனை அன்பு உறுவீர் தவம் செய்யும் மெய் ஞானத்துப் பண்பு உறுவீர் பிறவித் தொழிலே நின்று துன்பு உறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே