பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நரரும் சுரரும் பசு பாசம் நண்ணிக் கருங் களாலே கழிதலில் கண்டு குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால் பரம் என்றல் அன்றிப் பகர் ஒன்றும் இன்றே.