பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்ந் நெறி ஒன்று உண்டு மேற் கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே.