பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விடுகின்ற சீவனார் மேல் எழும் போது நடு நின்று நாடு மின் நாதன் தன் பாதம் கெடுகின்ற வல் வினை கேடுஇல் புகழோன் இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.