பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேச ஒண்ணாதே.