பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளை மலர் சோதியினானைத் தினைப் பிளந்து அன்ன சிறுமையர் ஏனும் கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே.