பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயம் கெடு மா போல் குருவின் உருவம் குறித்த அப்போதே திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.