பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ நிலம் புகுந்தான் நெடுவான் நிலம் தாங்கிச் சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே.