பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உண்ணும் வாயும் உடலும் உயிரும் ஆய்க் கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது மண்ணுநீர் அனல் காலொடு வானும் ஆய் விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே.