பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் ஆன வண்ணமும் கோசமும் சார் தரும் தான் ஆம் பறவை வனம் எனத் தக்கன தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில் தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே.