பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தலைப் படலாம் எங்கள் தத்துவன் தன்னைப் பலப் படு பாசம் அறுத்து அறுத்து இட்டு நிலைப் பெற நாடி நினைப்பு அற உள்கில் தலைப் படல் ஆகும் தருமமும் தானே.