பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும் உணர்வு உடையார் கட்கு உறுதுயர் இல்லை உணர்வு உடையார்கள் உணர்ந்த அக்காலம் உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.