திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பரா பரம் சேர் பரமும் விட்டுக்
கப்புறு சொற்பதம் ஆளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.

பொருள்

குரலிசை
காணொளி