பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து பதறு படாதே பழ மறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்த அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்கு கின்றேனே.