பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல நிட்களம் அல்ல சகள நிலை அல்ல அற்புதம் ஆகி அநுபோகக் காமம் போல் கற்பனை இன்றிக் கலந்து நின்றானே.