பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மறப்ப அதுவாய் நின்ற மாய நல் நாடன் பிறப்பினை நீங்கிய பேர் அருளாளன் சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும் உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே.