பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி அரிய துரியம் அதில் மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரை இல் அநுபூதிகத்து உள்ளானே.