பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டு அறிவார் இல்லைக் காயத்தின் நந்தியை எண் திசை யோரும் இறைவன் என்று ஏத்துவர் அண்டம் கடந்த அளவு இலா ஆனந்தத் தொண்டர் முகந்த துறை அறியோமே.