பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாடா மலர் புனை சேவடி வானவர் கூடார் அற நெறி நாள்தொறும் இன்பு உறச் சேடார் கமலச் செழும் சுடருள் சென்று நாடார் அமுது உற நாடார் அமுதமே.