பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும் பொதுக்கு எனக் காமம் புலப்படு மா போல் சதுக்கு என்று வேறே சமைந்தாரைக் காண மதுக் கொன்றைத் தாரான் வளம் தரும் அன்றே.