திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகிக்
கனம் மருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப்
புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை.

பொருள்

குரலிசை
காணொளி