திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வு ஒடும் வந்தார்
அப்பதியில் ஊர்ப் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பு இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்.

பொருள்

குரலிசை
காணொளி