பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன் நின்று பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து சுவல் ஓடுவார் அலையப் போவார் பின்பு ஒரு சூழல் அவ லோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார்.