பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி மெய்த் திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த சித்தம் ஒடும் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப.