திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தணர்கள் அதிசயித்தார் அருமுனிவர் துதி செய்தார்
வந்து அணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்துச்
சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள் புரிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி