திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாளை விரி மணம் கமழும் பைங் காய் வன் குலைத் தெங்கின்
தாள் அதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின்
நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும்.

பொருள்

குரலிசை
காணொளி