திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வயல் வளமும் செயல் படு பைந் துடவை இடை வரும் வளமும்
வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெருந்திருவின ஆம்
புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய்
அயல் இடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர்.

பொருள்

குரலிசை
காணொளி