பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கை தொழுது நடம் ஆடும் கழல் உன்னி அழல் புக்கார் எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப் பொய் தகையும் உருவு ஒழித்துப் புண்ணிய மா முனி வடிவாய் மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்.