பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னிப் பெருகும் பெருந்தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும் நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி அன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கின் இடை மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவில் காடு வேற்காடு.