பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சூதினில் வென்று எய்து பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார் காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்தி ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள்.