பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும் ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே ஏதங்கள் போய் அகல இவ் உலகைவிட்டு அதன்பின் பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார்.