பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றை நம்பர்க்கு, உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு இம்பர்த் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தின் தலைமை சார்ந்து உள்ளார்.