பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இருள் ஆரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப் பொருள் ஆயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே உருளாயச் சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர் அருளாகவே கொண்டு அங்கு அமுது செய்வித்து இன்பு உறுவார்.