பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எழும் திரை மா கடல் ஆடை இரு நிலமா மகள் மார்பில் அழுந்து பட எழுதும் இலைத் தொழில் தொய்யில் அணியினவாம் செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்பத் தேமாவின் கொழும் துணர் கோதிக் கொண்டு குயில் நாடு கோநாடு.