பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக் கொங்கின் பன்னு துலைப் பசும் பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர்.