பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இடம் கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார்; அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடித்தொண்டின் நெறி அன்றி முடங்கு நெறி கனவினிலும் முன்னாதார் எந்நாளும் தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார்.