பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சங்கரன் தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார் அங்கு ஒருவர், அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய்தொழில் முட்டப் பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது.