பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மை தழையும் மணி மிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில் எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி, மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியாச் செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம்.