பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரசர் அவர் பண்டாரத்து அந்நாட்டின் நெல் கூட்டின் நிரை செறிந்த புரிபலவாம் நிலைக் கொட்ட காரத்தில் புரை செறி நல் இருளின் கண் புக்கு முகந்து எடுப்பவரை முரசு எறி காவலர் கண்டு பிடித்து அரசன் முன் கொணர்ந்தார்.