பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றிக் குறைவு இல் நிதிப் பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும் பறை அறையப் பண்ணுவித்தார்; படைத்த நிதிப்பயன் கொள்வார்.