பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப மை வளரும் திருமிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும் மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதிவழிமேல் மேல் விளங்க மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில்.