திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை
வென்றி புக மேல்
வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர்
இமையோர்
சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்;
உடைமேல்
வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு
வேதிகுடியே.

பொருள்

குரலிசை
காணொளி