கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர்
ஞானம் உணர் சம்-
பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே
சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி,
இமையோா
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை
நமதே.