பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர் வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம் உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார் கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.