பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்; “உற்றலால் கயவர் தேறார்” என்னும் கட்டுரையோடு ஒத்தேன்; எற்று உளேன்? என் செய்கேன், நான்? இடும்பையால் ஞானம் ஏதும் கற்றிலேன்; களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே!