பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொருத்திய குரம்பைதன்னுள் பொய்ந்நடை செலுத்துகின்றீா ஒருத்தனை உணரமாட்டீர்; உள்ளத்தில் கொடுமை நீக்கீர் வருத்தின களிறுதன்னை வருத்துமா வருத்த வல்லார் கருத்தினில் இருப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.