பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பெரும்புலர்காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி, அரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பி, நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக் கரும்பினில் கட்டி போல்வார், கடவூர்வீரட்டனாரே.