பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண் என்று இருந்தது தீவினை சேர்ந்தது விண் நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் எண் இன்றி மாந்தர் இறக்கின்ற வாறே.