பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சீக்கை விளைந்தது செய்வினை முட்டு இற்ற ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது மூக்கினில் கைவைத்து மூடு இட்டுக் கொண்டுபோய்க் காக்கைக்குப் பலி காட்டிய வாறே.