பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரிரை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டுச் சூரை அம் காட்டு இடைக் கொண்டு போய் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார் களே.